குமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். குமரியில் ரூ.1.45 கோடி மதிப்பில் வள்ளுவர் பேரறிவுச் சிலை வெள்ளி விழா நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா நினைவு வளைவை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- வெள்ளி விழா
- திருவள்ளுவர் சிலை
- கன்னியாகுமாரி
- முதல் அமைச்சர்
- கே. ஸ்டாலின்
- குமாரி
- ஸ்டாலின்
- திருவள்ளுவர்
- வல்லுவர் பேட்ராக் சிலை
