அமராவதி: ஆந்திர மாநிலம் கண்டலேறு நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டிற்கு கிருஷ்ணா நதிநீர் திறப்க்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதிநீர் 500 கன அடி திறக்கப்பட்டு உள்ளது. தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை நாளை காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
