×

ஆந்திராவில் பால் குடித்த 4 பேர் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திராவிம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்ட பாலை குடித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் தனி​யார் மருத்​து​வ​மனை​களில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இதில் 8 பேரின் நிலைமை கவலைக்​கிட​மாக உள்ளது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பாலில் கலப்படம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

Tags : Andhra Pradesh ,Amaravati ,East Godavari district ,
× RELATED ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை