வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவிப்பு!

 

திருச்சி: வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் அறிவித்துள்ளார். திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்தார். 117 ஆண்கள், 117 பெண்கள் என 234 பேர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களாக அறிமுகம் செய்தார்.

 

Related Stories: