×

சிலி நாட்டில் எரிவாயு ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழப்பு!!

சாண்டியாகோ: சிலி நாட்டின் சாண்டியாகோவில் எரிவாயு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.17 பேர் காயமடைந்துள்ளனர். லாரி கவிழ்ந்து அப்பகுதியே புகைமண்டலமான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : Chile ,Santiago ,Santiago, Chile ,
× RELATED பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது: தாலிபான் அரசு புதிய சட்டம்