×

உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம்!

 

வாஷிங்டன்: உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசம் அடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவு பாதிக்காத வகையில், அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டத்தின் கீழ், உலக நாடுகள் மீது புதிதாக 10% வரி விதித்து ட்ரம்ப் உத்தரவு. எனினும், இந்த வரிகள் 150 நாட்கள் மட்டுமே செல்லும்

Tags : PRESIDENT TRUMP ,US SUPREME COURT ,Washington ,President ,Trump ,
× RELATED பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது: தாலிபான் அரசு புதிய சட்டம்