×

பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது: தாலிபான் அரசு புதிய சட்டம்

தாலிபான்: பெண்களை அடிப்பது குடும்ப வன்முறை ஆகாது என்ற புதிய சட்டத்தை ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு எலும்புகள் உடையாமல், வெளிப்புற காயம் இல்லாதவரை அது குடும்ப வன்முறையாகாது. ஆண்களுக்கு எதிராக ஆதாரத்துடன் புகாரளித்தால் கூட 15 நாள் மட்டுமே சிறை என்ற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Tags : Taliban government ,TALIBAN ,AFGHANISTAN ,
× RELATED உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து...