கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

 

சென்னை: கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த 7 பேர் கொண்ட குழுவை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சு நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குழுவில் உள்ளனர்

Related Stories: