உதகை மலை ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

 

உதகை: உதகை மலை ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் மலை ரயில் கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. உதகை – மேட்டுப்பாளையத்திற்கு சாதாரண முதல் வகுப்பு கட்டணம் ரூ.520 இருந்து ரூ.550ஆக உயர்வு; உதகை – மேட்டுப்பாளையத்திற்கு முன்பதிவு முதல்வகுப்பு கட்டண்ம் ரூ.600 இருந்து ரூ.630ஆக உயர்வு; முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று தெற்கு ரயில் அறிவித்துள்ளது.

Related Stories: