* அதிகாரங்களை கபளீகரம் செய்யும் ஒன்றிய அரசுக்கான மருந்துதான் ‘மாநில சுயாட்சி’ – முதல்வர் மு.க.ஸ்டாலின்
* ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற விழாவில் மரியாதை நிமித்தமாகவே ஒன்றிய அமைச்சர்களுடன் பேசினேன். கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்போம். – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
