×

கூட்டணி குறித்து கவலை வேண்டாம்- பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

 

சென்னை: கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை என கவலை வேண்டாம்; கூட்டணி அறிவிப்பு வெளியாகும்போது தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒரு வரலாறை தேமுதிக உருவாக்க வேண்டும் என சென்னை அயனாவரத்தில் பாக முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Premalatha Vijayakanth ,Chennai ,Demudika ,Ayanavara, Chennai ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரி சட்டமன்ற...