தமிழகம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரிப்பு! Feb 18, 2026 ஒகனகல் கவிரி நதி தரும்புரி மாவட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகாறித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 200 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,200 கன அடியாக உயர்ந்தது.
குடியுரிமை மற்றும் நீண்ட கால விசா: நிரந்தர தீர்வு கோரி கடிதம்: முதலமைச்சரின் நடவடிக்கைக்கு முகாம் வாழ் தமிழர்கள் நன்றி தெரிவிப்பு!
இன்னும் எத்தனை நாட்கள்தான் ஒன்றிய அரசு கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கு இடத்திலும் இருக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்களுக்கு கோடைக்காலங்களில் குளிர்ச்சியான மோர் தர புதிய திட்டம்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை டிமாண்டி சாலைக்கு பாடகரும் இசையமைப்பாளருமான எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சூட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து 2,554 புதிய நியாயவிலை கடைகள் திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் பெரியகருப்பன்
மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: முதலமைச்சர் உரை
அனைத்து அதிகாரங்களை வைத்துள்ள ஒன்றிய அரசு மாநில அரசுகளை மதிப்பதில்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் வரும் மார்ச் 16ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு!
ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை டி.மாண்டி சாலைக்கு எம்.எஸ். விஸ்வநாதன் பெயர் .. சாலை, தெருக்களுக்கு வைக்கப்பட்ட பெயர்ப் பலகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!!
திமுகவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் குழு அமைப்பு!!