ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

டெல்லி: ரயில்வே பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி செலவிடப்பட்டது என்பது குறித்து ஏப்ரல் 1ம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: