சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் சென்ற கார், சாலையோர மரத்தில் மோதி விபத்து. நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். சென்னை ஹாடோஸ் சாலையில் இருந்து உத்தமர் காந்தி சாலை நோக்கி அதிவேகத்தில் சென்ற கார், வேகத்தடையில் ஏறி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது
