×

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் சரிந்து 82,626 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை : மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் குறைந்து 82,626 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 336 புள்ளிகள் குறைந்து 25,471 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

Tags : Sensex ,MUMBAI ,INDEX SENSEX ,Nifty ,
× RELATED அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் மற்றும்...