தமிழகம் வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!! Feb 13, 2026 வந்தவாசி திருவண்ணாமலை வந்த்வாசி முனியன் ஏனபாவர் ஆலங்காடு திருவண்ணாமலை: வந்தவாசி அருகே கட்டடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர். இளங்காடு கிராமத்தில் முனியன் எனபவரின் வீட்டை சீரமைக்கும்போது கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
கிணற்றில் கார் கவிழ்ந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!!
தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் – புனல் (1916)-ஐ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதிகள் பராமரிப்பு பணிக்கான டெண்டரை தொடரலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சிவகங்கை மாவட்டம், சிப்காட்- இலுப்பைக்குடி தொழிற் பூங்காவில் புதிய டயர் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு MRF நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தேர்தலை மையப்படுத்தாமல் மக்கள் பணிக்கே முன்னுரிமை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.2732.77 கோடி செலவிலான 229 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தஞ்சையில் இன்று நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்; விஜய் உத்தரவை மதிக்காத தொண்டர்கள்: பின்தொடர்ந்து பைக்கில் வந்த தொண்டர் மீது கார் மோதியதால் பரபரப்பு
சவுகார்பேட்டை நகை பட்டறையில் தீ விபத்து; சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் சாவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
திருச்சியில் மார்ச் 9ல் திமுக மாநில மாநாடு; காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் இருந்து 15,000 திமுகவினர் பங்கேற்பு: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
போலிச்செய்திகளுக்கெதிரான விழிப்புணர்வு; 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோரை நேரடியாகச் சென்றடைந்த தகவல் சரிபார்ப்பக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயில் கல்வெட்டில் இருந்த இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலில் இந்தித் திணிப்புக்கு எதிராக என்றும் போராடுவோம் – அமைச்சர் அன்பில் மகேஸ்
கோவையில் வரும் 8ம் தேதி ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் ‘வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O’ கருத்தரங்கு!
ரூ.10.38 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2 “தோழி” விடுதிக் கட்டடங்கள், அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார் முதலமைச்சர்