சென்னை: கூட்டணி ஆட்சியா? தனித்து ஆட்சியா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். ஆட்சியில் பங்கு தர முடியாது என திட்டவட்டமாக சொல்லாமல் எடப்பாடி பழனிசாமி மழுப்பலாக பதிலளித்தார். ஆட்சியில் பங்கு குறித்து கேள்வி கேட்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி விட வேண்டாம்; அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.
