இந்தியா பறவை காய்ச்சல் எதிரொலி : கோழி இறைச்சி விலை வீழ்ச்சி… Feb 11, 2026 பறவை காய்ச்சல் வெடிப்பு ஹைதெராபாத் ஆந்திரப் பிரதேசம் திருவள்ளூர் சென்னை ஹைதராபாத் : ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் பரவுவதால், திருவள்ளூர் மற்றும் சென்னைப் புறநகரப்பகுதிகளில் கோழி இறைச்சி விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. 3 நாட்களுக்கு முன்பு ரூ.280க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி, தற்போது ரூ.220ஆக குறைந்துள்ளது.
ராம நவமி ஊர்வலத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி அச்சுறுத்திய பாஜக எம்எல்ஏ: போலீஸ்காரர் சஸ்பெண்ட்; வழக்குப்பதிவு
மேற்குவங்கத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ள 60 லட்சம் வாக்காளர்கள் நிலை என்ன? இறுதி முடிவு எடுக்காததால் குழப்பம்
திருமலையில் காஸ் தட்டுபாடு; 50 ஓட்டல்கள் மூடப்பட்டதால் அன்னப்பிரசாத மையத்தில் திரளும் பக்தர்கள்: தட்டுப்பாடின்றி பிரசாதம் வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு
ஏற்கனவே 6 ஏர்போர்ட்டை மூடிட்டீங்க; கூட்டாளிக்கு உதவ புது விமான நிலையம் திறப்பு: பாஜ மீது அகிலேஷ் தாக்கு
மேற்குவங்கத்தில் பலர் இடமாற்றம்; திரிணாமுல் காங். தொண்டர்கள் போல் செயல்படும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்: அமித்ஷா குற்றச்சாட்டு