×

தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்13ம் தேதி அறிவிப்பு!!

ஹைதராபாத்: தெலுங்கானா உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தெலுங்கானாவில் 116 நகராட்சிகள், 7 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. 116 நகராட்சிகளில் உள்ள 2,569 வார்டுகள், 7 மாநகராட்சிகளில் உள்ள 412 வார்டுகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்டது.

Tags : Telangana ,Hyderabad ,
× RELATED வடக்கு அந்தமானின் டிக்லிபூர் அருகே...