முதியவர் போக்சோவில் கைது

 

வாடிப்பட்டி, பிப். 11: பாலமேடு அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சில்லி (எ) சின்னசாமி (81). இவர் அப்பகுதியில் விளையாடிய 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந் சிறுமி கூச்சலிட்டுள்ளார். இதைக்கேட்டு அருகில் இருந்தோர் வந்தபோது சின்னசாமி, தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்த சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் சின்னசாமியை கைது செய்தனர்.

Related Stories: