இந்தியா ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு வெள்ளி!! Feb 09, 2026 மனு பாக்கர் ஆசிய ஷூட்டிங் சாம்ப புது தில்லி ஈஷா சிங் புதுடெல்லி: ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனைகள் மனு பாக்கர் வெள்ளி, இஷா சிங் வெண்கலம் வென்றனர்.
புதுச்சேரியில் அதிமுகவின் கதையை முடிக்கும் பாஜ; 2 மாச கட்சிக்கும் 53 வருஷ கட்சிக்கும் 2 சீட்: மிரட்டி தொகுதி பங்கீடு டீலை முடித்த டெல்லி
தமிழ்நாட்டில் 6 எம்.பி.க்கள் உள்பட 37 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிகிறது மார்ச் 16ல் மாநிலங்களவை தேர்தல்: பாமக, தேமுதிக, அமமுக சீட் கேட்பதால் அதிமுகவுக்கு சிக்கல்
மகாராஷ்டிராவில் உள்ள இடங்களுக்கு திப்பு சுல்தான் பெயர் சூட்டுவதை ஏற்க முடியாது: அமைச்சர் நிதேஷ் ரானே பேச்சு
மபியில் 10 ம் வகுப்பு தேர்வில் முறைகேடு வாட்ஸ் அப்பில் வினாத்தாளை பகிர்ந்த ஆசிரியை உள்ளிட்ட மூவர் சஸ்பெண்ட்
ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை ராணுவ வீரர்களுக்கான ஊனமுற்றோர் பென்சனை வரி வரம்பிற்குள் கொண்டு வந்தால் போராட்டம்
நான்கு வாரத்தில் விளக்கமளிக்க உத்தரவு டெல்லியில் 807 பேர் மாயம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தஞ்சை மைக்கேல்பட்டி பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல்
ஏஐ தாக்க மாநாட்டில் பங்கேற்க வந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பிரதமர் மோடியுடன் சந்திப்பு: உலக தலைவர்கள் இன்று உரையாற்றுகின்றனர்