சென்னை: தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் நிலவாகுடம்.
