கர்நாடகத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது!

 

கர்நாடக: கர்நாடக மாநிலம் விஜயபுராவில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் படுகாயம் அடைந்தனர். கலபுர்கியில் இருந்து பெலகாவி சென்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு விமானம் விழுந்து நொறுங்கியது. நல்வாய்ப்பாக படுகாயத்துடன் உயிர் தப்பிய விமானியும், பயிற்சி விமானியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Related Stories: