×

ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம்

டெல்லி: ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கமிட்டு வருகின்றனர். அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியும், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், எதிர்க்கட்சி தலைவரை பேசவிடாமல் தடுத்ததை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகள் முழக்கம் காரணமாக மக்களவை திங்கள்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Lok Sabha ,Delhi ,US ,
× RELATED ஒத்திவைக்கப்பட்ட மக்களவை மீண்டும்...