×

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா!

 

வங்கிகளின் குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கியின் 3 நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் 5.25%ஆக நீடிக்கும் என சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

 

Tags : Sanjay Malhotra ,Reserve Bank of India ,Governor ,Executive ,Board ,
× RELATED மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது