மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம்: பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

செங்கல்பட்டு: மாம்பழச் சின்னம் எங்களுக்குதான் சொந்தம் என செங்கல்பட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். மேலும் ‘மாம்பழச் சின்னம் தொடர்பாக நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகதான் தீர்ப்பு வெளியாகும்.கூட்டணி தொடர்பான பேச்சு நடந்துவருகிறது; விரைவில் நல்ல செய்தி வரும்’ எனவும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: