×

ஆஸ்திரேலியா மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்து திருடிச் சென்றதால் பரபரப்பு

 

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியா மெல்போர்னில் மகாத்மா காந்தியின் சிலையை உடைத்து திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய சமுதாய கூடத்தில் இருந்த 420 கிலோ எடையிலான வெண்கல சிலையை திருடிச் சென்றவர்களை வலை வீசி தேடி வருகின்றனர். ஒரு காலை தவிர்த்து பிற உடல் பாகங்களுடன் காந்தியின் சிலையை திருடிச் சென்றது யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Australia ,Mahatma Gandhi ,Melbourne ,Indian ,
× RELATED அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும்...