தமிழகம் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை Feb 03, 2026 எடப்பாடி பழனிசாமி அன்னா மெமோரியல் சென்னை மெரினா சென்னை பேரறிஞர் அண்ணா அஇஅதிமுக சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
செங்கல்பட்டு புறவழிச் சாலையில் வாகன சோதனையின்போது பெங்களூரு தம்பதி காரில் 35 பவுன் நகை, ரூ.6 லட்சம் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல திமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி மாவட்டம் குன்னூர் கருப்பாலம் பகுதியில் தவெகவினர் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தனிப்பட்ட முறையில் அவதூறாக விமர்சிக்கும் எடப்பாடி பழனிசாமி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
தமிழ்நாட்டில் வாழும் அனைத்து கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகள்: செல்வப்பெருந்தகை
ஒட்டன்சத்திரம் அருகே தலையூற்று அருவியில் அனுமதியின்றி குளிக்க சென்ற 4 இளைஞர்கள் பலி: 3 பேரின் உடல்கள் மீட்பு