×

பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

நாமக்கல் : பரமத்தி காவல் நிலையம் அருகே பள்ளி சுற்றுச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மறவாபாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (19), கார்த்தி (19) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Tags : Namakkal ,Paramathi ,Praveen ,Karthi ,Maravapalayam ,
× RELATED திருவாலங்காடு ஒன்றியத்தில்...