×

கொளத்தூரில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கிவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை கொளத்தூரில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். கொளத்தூரில் பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கிவைத்தார்.

Tags : Kolathur ,K. Stalin ,Chennai ,Blood Purification Centre ,Centre ,Kolathur, Chennai ,Chief Minister ,
× RELATED 3 நாட்கள் சரிவுக்கு பிறகு ஆபரணத்...