×

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை

சென்னை: பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலையில் அதிமுகவினர் புகழஞ்சலி செலுத்தினர். அதிமுக நிர்வாகிகள் பலர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

Tags : Edappadi Palaniswami ,Anna Memorial ,Chennai Marina ,Chennai ,Perarignar Anna ,AIADMK ,
× RELATED 3 நாட்கள் சரிவுக்கு பிறகு ஆபரணத்...