×

சென்னையில் கொலை செய்யப்பட்ட பிகார் தம்பதி உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு: முதல்வர்

சென்னை: சென்னையில் கொலை செய்யப்பட்ட பிகார் தம்பதி உடல்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் எவ்வித கட்டணமுமின்றி கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தம்பதி மற்றும் குழந்தையின் உடலை, உறவினர்களிடம் ஒப்படைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Bihar ,Chennai ,Chief Minister ,Public Health Department ,
× RELATED வரும் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள்...