ஒவ்வொரு வீட்டிற்கும் ஆரோக்கியம்: ஆளுநர் தைப்பூச வாழ்த்து

சென்னை: ஆளுநர் ஆர் என் ரவி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு: புனித தைப்பூசத் திருநாளையொட்டி, உலகெங்கிலும் உள்ள நமது தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும், அனைத்து பாரதியர்களுக்கும் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் தெய்வீக ஆசிகள் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆரோக்கியம், வளம் மற்றும் நீடித்த நல்வாழ்வைக் கொண்டு வந்து, 2047 ம் ஆண்டுக்குள் ஒரு வலிமையான, வளமான மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய உறுதியான சங்கல்பத்துடன் முன்னேற நம்மை ஊக்குவிக்கட்டும்.

Related Stories: