விளையாட்டு U19 உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய அணி! Feb 01, 2026 யு 19 உலகக் கோப்பை -இறுதி புலாவயோ இந்தியன் இந்தியா பாக்கிஸ்தான் புலவாயோ:19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 253 ரன்கள் இலக்கை 33.3 ஓவருக்குள் பாகிஸ்தான் எட்ட முடியாததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
காமன்வெல்த்தில் நேற்று 10வது நாளில் 8 தங்கம் உள்பட 16 பதக்கம் அள்ளிய இந்தியா: பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது
காமன்வெல்த் போட்டி: ஆண்களுக்கான 80 கிலோ குத்துச்சண்டை பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் அங்குஷ் பங்கல்