காமன்வெல்த் விளையாட்டு: குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்றார் பிரியா கங்காஸ்!

காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ் தங்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா, 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 33 பதக்கங்களை குவித்துள்ளது.

Related Stories: