புலவாயோ:19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 253 ரன்கள் இலக்கை 33.3 ஓவருக்குள் பாகிஸ்தான் எட்ட முடியாததால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.