இந்தியா 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் Feb 01, 2026 மந்திரி சபை யூனியன் தில்லி ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி: 2026-27ம் நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.
சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி கிடையாது: ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு
வரலாற்றில் முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமையில் ஒன்றிய பட்ஜெட் இன்று தாக்கல்: தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலையொட்டி சலுகைகள் அறிவிக்கப்படுமா?
அடுத்த வருடம் முதல் கேரளாவில் பத்தாம் வகுப்புக்கு 25 சதவீத பாடங்கள் குறைக்கப்படும்: கல்வித்துறை அமைச்சர் தகவல்
பா.ஜ ஆளும் மாநிலத்தில் தான் இந்த கூத்து காருக்கு கைவிலங்கு போட்ட மத்தியபிரதேச போலீசார்: வீடியோ வைரலாகி சர்ச்சை
மணல் கடத்தலில் ஈடுபடும் செல்வாக்கு மிக்க பிரமுகர்கள் கர்நாடக அமைச்சர் பேரவையில் சர்ச்சை ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு