தமிழகம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு! Feb 01, 2026 சென்னை சென்னை: சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ1,899.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.868.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இதுவரை 2,065 பேரிடம் இருந்து 806.37 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தை அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
தமிழகத்தில் 12,525 கிராம ஊராட்சிகளில் நீர்த்தொட்டி இயக்குவோர் ஊதியம் ரூ.5 ஆயிரமாக உயர்வு: அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் சர்வதேச காலணி நிறுவனங்கள் ரூ.12,000 கோடி முதலீடு: 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
கோவை நிறுவனம் வடிவமைத்த ஆகாஷ் என்ஜி ஏவுகணை லாஞ்சர்: தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைப்பு
தவெகவில் இணைந்ததாக பொய் தகவல் விஜய்யிடம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு தூத்துக்குடி தொழிலதிபர் நோட்டீஸ்: நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு
மருத்துவம் சார்ந்த பாரா மெடிக்கலுக்கும் நீட் தேர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமம்: அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
வாக்காளர் பட்டியலில் திருத்தம், மாற்றம் 34.75 லட்சம் பேர் விண்ணப்பம்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்