சாத்தூர் மேல காந்தி நகரில் தீப்பெட்டி ஆலையில் உற்பத்தி பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப்பெட்டி தயாரித்தபோது ஏற்பட்ட உராய்வின்போது ஏற்பட்ட தீ விபத்தில் மூலப்பொருள்கள் எரிந்தன.