- மம்தா
- தலைமை தேர்தல் ஆணையர்
- ஐயா
- புது தில்லி
- மேற்கு
- வங்கம்
- முதல் அமைச்சர்
- மம்தா பானர்ஜி
- மேற்கு வங்கம்
- தில்லி
புதுடெல்லி: மேற்குவங்கத்தில் நடந்து வரும் எஸ்ஐஆர் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளார். விரைவில் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். வரும் திங்கள்கிழமை(பிப்.) மாலை 4 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மம்தா பானர்ஜி சந்திக்க உள்ளார். அப்போது எஸ்ஐஆர் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் பற்றி விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
