தமிழகம் விருதுநகர் சுற்றுவட்டாரத்தில் லோசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் Jan 29, 2026 லோசானா பூகம்பம் விருதுநகர் சிவகாசி Srivilliputur கிருஷ்ணன் கோவில் கம்மபதி விருதுநகரை மையமாக கொண்டு ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவில் 3-ஆக பதிவாகியுள்ளது. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், கம்மாபட்டி உள்ளிட்ட இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜவுளி நிறுவனங்கள் பின்னலாடை இயந்திரங்கள் கொள்முதல் செய்ய 20% மூலதன முதலீட்டு மானியம்: ஆண்டுதோறும் ரூ.30 கோடி ஒதுக்கீடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஜவுளித்துறையில் அதிக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
இந்தியா உலகளாவிய கல்வி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டாக்டர்கள் 2ம் தேதி தர்ணா போராட்டம்: மாவட்ட மருத்துவர் சங்கம் எச்சரிக்கை
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பத்தில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரம்பூர் நெடுஞ்சாலையில் ரூ.21.50 கோடியில் அம்பேத்கர் திருமண மாளிகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, 10 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்தார்
ரூ.915 கோடியில் 55 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து; ஜவுளித்துறையில் தமிழ்நாடு அதிக முதலீடுகளை ஈர்த்து வருகிறது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்