கர்நாடகாவில் பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் காவலர்களுக்கு கட்டாய விடுப்பு!

 

கர்நாடக: பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் காவலர்களுக்கு உயர் அதிகாரிகள் கட்டாயமாக விடுமுறை வழங்க வேண்டும் என கர்நாடக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். சிறந்த பணி – வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்த அந்த நாட்களில் காவலர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related Stories: