* சரத்பவாருடன் அஜித்பவார் மீண்டும் இணைய இருந்த நேரத்தில் அவர் விமான விபத்தில் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
* எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே என்று வருத்தப்படுகிறேன். எனக்கு 30 ஆண்டுகளாகத் தெரியும். அவரை முழுவதுமாக உணர்ந்தவன் என்ற அடிப்படையில் வருத்தப்படுகிறேன். தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்.
