×

சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டிடங்கள் அமைப்பதை நியாயப்படுத்த முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை: பொது சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்து மத வழிபாட்டுக் கட்டிடங்கள் அமைப்பதை மத உணர்வுகளை காரணம் காட்டி நியாயப்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. திருவிக நகரில் தெருவை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிலையை அகற்றுவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.

Tags : High Court ,Chennai ,Madras High Court ,Mother Velankanni ,Thiruvik Nagar… ,
× RELATED நூறுநாள் வேலை திட்டத்தை பழைய வடிவிலேயே அமல்படுத்த வேண்டும்