×

சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட் கிளை

மதுரை: 1,429 சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆணைகளை வழங்க இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த கதிர் ஜாய்சன் என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : High Court ,Madurai ,Madurai High Court ,Kathir Joyson ,Vilavancode, Kanyakumari ,
× RELATED திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது...