×

தவெகவிற்கு நான் வருவேன் என செங்கோட்டையன் நம்பினார்: டிடிவி தினகரன்

சென்னை: “தவெகவிற்கு நான் வருவேன் என செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையன் என்னை அழைத்த போது நட்பின் காரணமாக உடனடியாக நான் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை” என தவெகவுடன் கூட்டணி வைக்கத்தான் டிடிவி தினகரன் விரும்பினார் என செங்கோட்டையன் கூறிய நிலையில் டிடிவி தினகரன் விளக்கமளித்துள்ளார். மேலும் டெல்லிக்கு நான் சென்ற போது கூட செங்கோட்டையன் ஏன் தவெகவிற்கு சென்றுவிட்டார் என்றுதான் என்னிடம் கேட்டார்கள் எனவும் டிடிவி தெரிவித்துள்ளார்.

Tags : Sengkottayaan ,Davek ,DTV Dinakaran ,Chennai ,Sengkottayan ,Sengkottaian ,DTV ,Dinakaran ,
× RELATED அறைக்குள் அரசியல் செய்யும் கட்சி...