ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை, கடும் பனிப்பொழிவால் 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 458 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன.