×

தமிழ்நாடு காங். கமிட்டி மாநில செயற்குழு கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிப்பு

 

சென்னை: தமிழ்நாடு காங். கமிட்டி மாநில செயற்குழு கூட்டம் நாளை (ஜன.20) நண்பகல் 12.30 மணி அளவில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தலைமையில், மாநில செயற்குழு கூட்டம் நாளை சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது

 

Tags : Tamil Nadu Cong ,State Executive Committee ,Chennai ,Tamil Nadu Congress Committee ,Sathyamurthi Bhavan ,
× RELATED கட்சி தலைமை அதிரடி; தமிழக காங்கிரசில் 71...