தென் ஆப்பிரிக்காவில் நடந்த கடற்படைப் பயிற்சி, BRICS அமைப்பின் அதிகாரப்பூர்வ பயிற்சி அல்ல. இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் IBSAMAR பயிற்சியே முறையானது. BRICS அமைப்பின் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்காமல் இந்தியா விலகியதாக எழுந்த விமர்சனத்துக்கு வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. ஷ்யா, சீனா, ஈரான், இந்தோனேசியா, எகிப்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் பயிற்சியில் பங்கேற்றிருந்தன.
