விளையாட்டு அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி! Jan 15, 2026 இந்தியன் அமெரிக்கா ஐக்கிய மாநிலங்கள் அண்டர் 19 உலகக் கோப்பை வ்லசி அபிக்யன் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையின் முதல் போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. சிக்ஸர் விளாசி அபிக்யான் குண்டு வெற்றியை உறுதி செய்தார்.
உலகக்கோப்பை டி20 செமிபைனல்: ஈடன் கார்டனில் இன்று ஈடேறப் போவது யார்? தென் ஆப்ரிக்கா-நியூசி மல்லுக்கட்டு
விளையாட்டு உலகின் மிக உயரிய கௌரவமாகக் கருதப்படும் லாரஸ் விருதுப் பட்டியலில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
ஈடன் கார்டனில் கலக்கப்போவது யார்?; முதல் அரையிறுதியில் நாளை நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா மோதல்: பைனலில் கால்பதிக்க இரு அணிகளும் தீவிரம்
டி20 சூப்பர் 8 சுற்றில் சொதப்பல்: பாகிஸ்தான் வீரர்களுக்கு ரூ.50 லட்சம் அபராதம்; சாட்டையை சுழற்றும் பிசிபி
வெஸ்ட் இண்டீசை விரட்டி அரையிறுதிக்கு இந்தியா தகுதி; சாம்சனின் கடின உழைப்பு வீண்போகவில்லை: கேப்டன் சூர்யகுமார் பாராட்டு
டி20 உலகக்கோப்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி..!